Karnataka government likely to bring down state taxes on petrol and diesel by Monday | பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கர்நாடகா அரசு முடிவு| Dinamalar

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கர்நாடகா அரசு முடிவு

Added : செப் 16, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பெட்ரோல், டீசல்,  விலை, குறைக்க கர்நாடகா அரசு முடிவு

பெங்களூரு: பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80-க்கும் டீசல் விலை ரூ77-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைப்பு மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவை காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது என அரசு தெரிவித்தது.

இந்நிலையில் மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தன. முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் டீசல்களுக்கு ரூ2.50 வரையில் விலையை குறைத்தன. தொடர்ந்து கர்நாடக மாநிலமும் பெட்ரோல் டீசல் விலைகளை ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்க மாநில முதல்வர் குமாரசாமி கூட்டிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்ட்டது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-செப்-201807:59:27 IST Report Abuse
ஆரூர் ரங் மன்மோகன் வெளியிட்டதுமாதிரி இந்த மானியத்துக்கும் கடன் பாத்திரங்களை வெளியிட்டு சமாளிப்பாங்க. செகண்ட் ஹாண்ட் வண்டிவாங்ககூட வசதியில்லாத ஏமாந்த எளிய பொதுஜனம்தான் அந்த கடன்பத்திர வட்டியையும் அசலையும் கட்டும். எமோஷனலா எதனையாவது பேசி மானியம்கொடுத்து ஏமாத்துறது கர்நாடகத்துல சர்வசாதாரணம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-செப்-201807:58:07 IST Report Abuse
Srinivasan Kannaiya வாக்கை பெற ஒரு சிறு முயர்ச்சி...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-செப்-201805:21:31 IST Report Abuse
Mani . V இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, இந்திய மக்களை ஏழையாக்கி விட்டு, அம்பானியை எப்படியும் உலகத்தின் முதல் பணக்காரர் ஆக்கியே தீரவேண்டும் என்ற கொள்கை முடிவை கொண்டுள்ள வேளையில், மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசின் முடிவு தேச விரோத செயலாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X