எனக்கு பாதிப்பில்லை!| Dinamalar

எனக்கு பாதிப்பில்லை!

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எனக்கு பாதிப்பில்லை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனெனில், நான் மத்திய அமைச்சர். எனக்கு அரசின் சலுகைகள் உள்ளன; அவற்றை பயன்படுத்தி வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி, எனக்கு கவலையில்லை.
ராமதாஸ் அதவாலே , மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர், இந்திய குடியரசு கட்சி
தெரிந்த விஷயம் தான்!
புத்த மத ஆசிரியர்கள், மாணவியரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் விவகாரம் பற்றி, எனக்கு, 1990ம் ஆண்டிலேயே தெரியும்; இது புதிதல்ல. இவர்களுக்கு, புத்தரின் போதனைகளில் நம்பிக்கையில்லை. இவர்களை பாதுகாக்க, ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன்.
தலாய்லாமா,திபெத் புத்த மத தலைவர்
தேர்தல் முடியட்டும்!
உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை தோற்கடித்து விட்டால், நாடு முழுவதும், பா.ஜ.,வின் வெற்றியை தடுக்க முடியும். பா.ஜ.,வுக்கு எதிராக அமைக்கப்படும், 'மெகா' கூட்டணியின் தலைவரை, தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம்.
அகிலேஷ் யாதவ் , தலைவர், சமாஜ்வாதி கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X