விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-42| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-42

Updated : செப் 16, 2018 | Added : செப் 16, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 விண்ணில், வெற்றிகரமாக ,பாய்ந்தது, பி.எஸ்.எல்.வி சி-42

ஸ்ரீஹரிகோட்டா: வணிக நோக்கத்திற்காக விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-42 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
வணிக நோக்கத்துடன் இங்கிலாந்தின் நோவா எஸ்.ஏ.ஆர். எஸ்.ஓன் போர் செயற்கைகோளை விண்ணில் ஏவியது இஸ்ரோவின் சார்பில் விண்ணில் ஏவப்படும் 44-வது பிஸ்.எல்.வி ராக்கெட் ஆகும். இதற்கான கவுண்டவுன் நேற்று பிற்பகல் 1.08 மணிக்கு துவங்கியது.விண்ணில் செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் முதல் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது.

2 செயற்கைகோள்களும் நிலபரப்பு ஆய்வு, பேரிடர் கால கண்காணிப்பு, கடல்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். நோவா செயற்கை கோள் 445 கிலோ எடை கொண்டது. எஸ்-1-4 செயற்கைகோள் 444 கிலோ எடை கொண்டது.

17 நிமிடம் 45 வினாடிகளில் பி.எஸ். எல்.வி-சி-42 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இரு செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. 2 செயற்கைகோள்களும் பூமியிலிருந்து 583 கி.மீ தொலைவில் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
பிரதமர் மோடி பாராட்டு : 2 செயற்கைக்கோள், வெற்றிகரமாக நிலைநிறுத்ததிய இஸ்ரோவுக்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வணிகரீதியாக செயற்கைக்கோள்கள் அனுப்புவதில் இந்தியாவின் வல்லமையை உலகிற்கு உணர்த்தியுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-201811:32:34 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி வளர்ச்சிப் பாதையில் இந்தியா நமது இஸ்ரோ விஞ்ஞானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
17-செப்-201810:45:27 IST Report Abuse
Anand வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
San - Madurai ,இந்தியா
17-செப்-201808:25:40 IST Report Abuse
San Thanks to entire team for successful launch and special thanks & we bow our heads to Mr. Nambi Narayanan for your dedication, honesty and integrity
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X