தீர்ப்பு எப்படி வந்தாலும் பாதிப்பு இல்லை : துணை சபாநாயகர் தம்பிதுரை தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தீர்ப்பு எப்படி வந்தாலும் பாதிப்பு இல்லை : துணை சபாநாயகர் தம்பிதுரை தகவல்

Added : செப் 16, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேடசந்துார்: வேடசந்துார் அருகே மாரம்பாடியில் அரசு திட்ட பணிகள் துவக்க விழாவில் லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், கடந்த ஆட்சி காலத்தில் தனியார் எண்ணெய் நிறுவனங்களே, விலை நிர்ணயம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட்டது தான். அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.18 எம்.எல்.ஏ.,க்களின் மீதான தீர்ப்பு வெளிவர உள்ளது. தீர்ப்பு எப்படி வந்தாலும் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு பாதிப்பு இல்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-செப்-201808:28:43 IST Report Abuse
Srinivasan Kannaiya விலை நிர்ணயம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட்டது தான். முழுக்காரணம் ...யார்...?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-செப்-201807:08:42 IST Report Abuse
ஆரூர் ரங் எப்படி தீர்ப்பு வந்தாலும் அப்பீலுக்குப் போவீங்க பணத்துக்கென்ன குறைச்சல் ? சேகர் ரெட்டியும் மாதவ ராவும் இருக்காங்களே
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-201806:39:12 IST Report Abuse
Bhaskaran தேர்தல் நெருங்குவதால் இப்போதுதான் மக்களைப்பற்றி கவனம் வந்திருக்கு இவருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X