நேர்முக பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நேர்முக பயிற்சி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர்:விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் இயற்பியல் துறை மற்றும் திருச்சி ரோட்ராக் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நேர்முக தேர்வு யுக்திகள் பயிற்சி வகுப்பு நடந்தது.முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார்.இயற்பியல் துறை தலைவர் பிருதிவிக்குமரன் வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் மணி பயிற்சிகளை நடத்தினார். 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பிரபல இன்ஜினியர் பாஸ்கரன், திருச்சி ரோட்ராக் தலைவர் ஹரிஷ் ஓபேட், இன்ஜினியர் ராம கணேசன், முன்னாள் மாணவர்கள் பிரகதீஸ்வரன், ராஜ்குமார், கேத்தரஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X