இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆன்மிகம்மாடவீதி புறப்பாடுவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, பெருமாளுக்கு திருமஞ்சனம், காலை, 9:30 மணி, தேசிகன் திருமஞ்சனம், காலை, 7:00 மணி, பெருமாள், தேசிகன் மாட வீதி புறப்பாடு, மாலை, 5:30 மணிமூல மந்திர ஹோமம்விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், பெரியகுப்பம், திருவள்ளூர், மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் மூல மந்திர ஹோமம், காலை, 9:00 மணி, மகா தீபாராதனை, காலை, 11:30 மணிஅபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், காலை, 7:15 மணி, பைரவருக்கு அபிஷேகம், மாலை, 5:30 மணிகாமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம், மூலவருக்கு அபிஷேகம், காலை, 10:30 மணிபாலாபிஷேகம்காரியசித்தி கணபதி ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருவாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம் (இ-கணபாக்கம்) ராகு தோஷ பரிகார பூஜை, காலை, 7:00 மணிசோமவார வழிபாடுஆதிசோமேஸ்வரர் உடனுறை அருணாசலேஸ்வரர் கோவில், பெரியகுப்பம், திருவள்ளூர், 1008 திருமுறை போற்றி அர்ச்சனை,, மாலை, 6:00 மணி, அபிஷேகம், இரவு, 7:00 மணிசிவனுக்கு பாராயணம்காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவில், மீஞ்சூர், சோமவார வழிபாட்டுக்குழு சார்பில், சிவனுக்கு பாராயணம், மாலை, 6:00 மணி, அபிஷேகம், மாலை, 7:00 மணிசிறப்பு வழிபாடுஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், எண் 72/2, பெருமாள் செட்டித் தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை, 6:30 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 6:00 மணி, இரவு, 9:00 மணிசாய்பாபா கோவில், ஒண்டிக்குப்பம், மணவாள நகர், ஆரத்தி: காலை, 6:30 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 6:00 மணி, இரவு, 9:00 மணிசிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X