வி.ஜி.பி., பொழுதுபோக்கு மையத்தில் நியூசிலாந்து தம்பதி வெளியேற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.ஜி.பி., பொழுதுபோக்கு மையத்தில் நியூசிலாந்து தம்பதி வெளியேற்றம்

Added : செப் 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை வி.ஜி.பி., பொழுதுபோக்கு மையத்தில், மீன் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், நியூசிலாந்து தம்பதி வெளியேற்றப்பட்டனர்.சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், வி.ஜி.பி., பொழுதுபோக்கு மையம் உள்ளது. அங்கு, பல கோடி ரூபாயில், மீன் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்த அயன்மெல்சாப், 76, என்பவர், குடும்பத்துடன் தங்கி, இந்த பணியை செய்து வந்தார். ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யவில்லை என, அயன்மெல்சாப் மீது, வி.ஜி.பி., நிர்வாகம் குற்றம் சாட்டியது.இது தொடர்பாக, நேற்று தகராறு ஏற்பட்டது. இதில், அயல்மெல்சாப் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஒப்பந்தத்தில் கூறியபடி, பணம் வழங்கவில்லை என, அயன்மெல்சாப் குற்றம் சாட்டினார். இருதரப்பு அளித்த புகாரின்பேரில், நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
17-செப்-201817:16:23 IST Report Abuse
kalyanasundaram PROBABLY THEY WANTED TO BE TRUE AND MIGHT HAVE REFUSED BRIBING AND HENCE THEY WERE FORCED TO LEAVE
Rate this:
Share this comment
Cancel
sudharshana - Aukland ,நியூ சிலாந்து
17-செப்-201805:59:03 IST Report Abuse
sudharshana சாப் நியூஸிலாந்து மாதிரி எல்லாம் நியாயமாக கரெக்ட்டா நடக்கும் னு நினச்சு இறங்கினீங்க பாத்தீங்களா அங்கேதான் தப்பு செஞ்சுட்டீங்க. சரி விடுங்க.மஹாபலி புரத்துல சங்கு மணி பாசி மணி சோழி மாலை னு நாலு எடுத்துக்கிட்டு i பேசாம ஏர் நியூசிலாந்து ல ஏறி குடும்பத்தோட திரும்பி வாங்க.இருக்கிறதையும் தொலைக்காம திரும்பி வாங்க. -
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X