பெரிய கண்மாயில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: இ.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெரிய கண்மாயில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: இ.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்;ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் சுமார் 400 எக்டேர் நிலப்பரப்பு நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. இதில் சுமார் 200 எக்டேர் அடர்ந்த காட்டு கருவேல மரங்கள் சூழ்ந்து கண்மாய் மண் மேடாகி, தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பெரிய கண்மாயை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். எனவே இந்த கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் கார்த்திகேயனிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, தாலுகா செயலாளர் கிருஷ்ணன், நகர் செயலாளர் சூசை ஆகியோர் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X