ராதா கிருஷ்ணர் கல்யாணம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராதா கிருஷ்ணர் கல்யாணம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சோழவந்தான்:சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் ராதா கிருஷ்ணர் கல்யாண மஹோத்ஸவம் நடந்தது.செப்.,14 மாலை ஆத்ரேய வெங்கட்ராமன் சொற்பொழிவுடன் விழா துவங்கியது. செப்.,15 அஷ்டபதி பஜனை, கிருஷ்ண நாம பாராயணம் நடந்தது. நேற்று காலை7:00 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனையும் தொடர்ந்து ராதா கல்யாண மஹோத்ஸவமும் ஆஞ்சநேய உற்சவமும் நடந்தன. சோமநாராயணன் மற்றும் கணபதிராமன் குழுவினர் பஜனை நடத்தினர். ஏற்பாடுகளை ீ ராதா கிருஷ்ண பக்த மகளிர் சபாவினர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X