நாய் கடித்து மான் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாய் கடித்து மான் பலி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருமங்கலம்:திருமங்கலம் தாலுகா ராயபாளையம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள அய்யனார் கோயில் வளாகத்தில் 2 வயது மதிக்கத்தக்க பெண் மானை நாய்கள் விரட்டி கடித்தன. இதில் பலத்த காயமடைந்த மான் இறந்தது. வனத்துறையினர் மான் உடலை மருத்துவ பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வயது பெண் புள்ளி மான் இறந்தது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். வெள்ளமலையில் இருந்து தண்ணீர் குடிக்க ரோட்டை கடக்க முயன்ற போது வாகனம் மோதி மான் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மான் உடலை பரிசோதனை செய்த பின் வனத்துறையினர் வனப்பகுதியில் புதைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X