மானபங்கம்: வாலிபர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானபங்கம்: வாலிபர் கைது

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருமங்கலம் : மவுலானா ஆசாத் தெருவை சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர் திருமங்கலம் கல்லுாரியில் இளங்கலை பட்டம் இறுதியாண்டு படிக்கிறார். திருமாலை சேர்ந்த அஜீத்குமாரும் இதே கல்லுாரியில் இறுதி ஆண்டு படிக்கிறார். நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்தனர். திருமணம் செய்வதாக கூறி அஜீத்குமார் மானபங்கம் செய்து விட்டதாகவும், திருமணத்திற்கு மறுப்பதாகவும் ராஜலட்சுமி திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் கூறினார். போலீசார் அஜீத்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X