அரசு விழாவில் பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு விழாவில் பிரசாரம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவனியாபுரம்;மதுரை வில்லாபுரத்தில் அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சர் உதயகுமார் பேசுகையில்,‛‛ஒரிரு மாதங்களில் நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளது. அதன் அர்த்தம் புரிந்திருக்கும். உங்களுக்காக உழைப்பவர்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்குங்கள். இது அரசு விழா. இதற்கு மேல் இதுகுறித்து பேசக்கூடாது,'' என்றார்.பின் அமைச்சர், ''திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறும்.ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசம் லட்சியம். 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசம் நிச்சயம்,'' என்றார். திருமங்கலத்திலும் விழா நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X