விநாயகர் சிலைகள் ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மூணாறு;மூணாறில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கன்னியாற்றில் கரைக்கப்பட் டன. மூணாறில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து ஒற்றுமை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி 18 ம் ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. அதற்காக மூணாறு,கன்னிமலை எஸ்டேட், நடையார் உட்பட ஆறு இடங்களில் கடந்த 13ம் தேதி முதல் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ,நேற்று மூணாறில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பழைய மூணாறு பார்வதியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் மூணாறு நகரில் வலம் வந்த சிலைகள்,கன்னியாற்றில் கரைக்கப்பட் டன.ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் மதியழகன், செயலாளர் ரமேஷ்,பொருளாளர் கந்தகுமார் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X