Indian Billionaire Buys 2 Million Pound Scottish Mansion For University Bound Daughter | மகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய கோடீசுவரர்| Dinamalar

மகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய கோடீசுவரர்

Added : செப் 17, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Indian Billionaire,Buys,2 Million Pound,Scottish,Mansion,University,Daughter

எடின்பரோ: ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க செல்லும் தனது மகளுக்காக, இந்திய கோடீசுவரர் ஒருவர் ரூ.10 கோடி மதிப்பிலான மாளிகையை ஒன்றை வாங்கியுள்ளார்.

ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள "ஈடன் மாளிகை'யை, அந்தக் கோடீசுவரர் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளார். 1860-ல் கட்டப்பட்ட இந்த மாளிகை, முதல் உலகப் போரில் இங்கிலாந்தின் படை தளபதி இயர்ல் ஹேக்குக்குச் சொந்தமானது.

8 படுக்கையறைகளைக் கொண்ட இந்த மாளிகையில் திரையரங்கம், மது குடிக்கும் இடம், 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழுவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும், தனது மகள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில், அவரைக் கவனித்துக் கொள்ள மேலாளர் ஒருவர், 3 பாதுகாவலர்கள், தோட்டக்காரர் , பணிப்பெண் , சமையல்காரர், தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகளில் சிறந்த தனிப்பட்ட சமையல்காரர் , 3 உதவியாளர்கள், வாகன ஓட்டுநர் உள்பட 12 வேலையாட்களை நியமித்துள்ளார். ஆனால் அந்தக் கோடீசுவரர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
18-செப்-201803:30:43 IST Report Abuse
kalyanasundaram MAY BE TO HOOD WINK IT . FOR THIS AMOUNT HE COULD HAVE BOUGHT FEW MORE DOCTORATE DEGREES IN INDIA. SINCE POLITICIANS BUY DOCTORATE DEGREES THROUGH VICE CHANCELLORS OR FROM SOME OTHER SOURCE
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-செப்-201800:29:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் குப்பைமேடு சென்னையை காட்டிலும் அங்கே ரியல் எஸ்டேட் விலை ரொம்ப கம்மி தான் போல.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-செப்-201800:25:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கறுப்புப்பணம் விளையாடியிருக்கிறது. இந்த கட்டிடம் குறைந்தபட்சம் 6-8 மில்லியன் பவுண்டு விலை இருக்கும். இந்திய பணமதிப்பில் 50-60 கோடி ரூபாய்.. இது வெறும் பத்து கோடி தான் என்பது, ஹூம்.. இவர் பாஜகவின் ஆப்த நண்பர் என்பதை தான் காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X