மாரம்பாடி தேவாலயத்தில் ரூ.65 லட்சத்தில் பணிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாரம்பாடி தேவாலயத்தில் ரூ.65 லட்சத்தில் பணிகள்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேடசந்துார்:மாரம்பாடியில் ரூ.65 லட்சம் திட்ட மதிப்பில் வளர்ச்சி பணிகளை தம்பித்துரை எம்.பி., துவக்கிவைத்தார்.மாரம்பாடி புனித அந்தோணியார் தேவாலயத்தில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ,65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பயணியர் தங்கும் விடுதி, ஆழ்துளை கிணறு அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல், சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
கலெக்டர் வினய் தலைமை வகித்தார். பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஊர் மேனேஜர் ரொசாரியோ வரவேற்றார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை , பூமி பூஜைகளை துவக்கிவைத்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X