மது சோதனை கருவியுடன் தப்ப முயன்றவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது சோதனை கருவியுடன் தப்ப முயன்றவன் கைது

Added : செப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அபிராமபுரம்:வாகன சோதனையின் போது, மது பரிசோதனை கருவியிடன் தப்ப முயன்ற மாணவனை, போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து, கைது செய்தனர்.வேளச்சேரியைச் சேர்ந்தவன், பூஷன், 21; அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறான். நேற்று முன்தினம், தன் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, டி.ஜி.எஸ்., தினகரன் சாலை வழியாக, காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். அப்போது, சத்யா ஸ்டூடியோ அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அபிராமபுரம் போலீசார், அவனது காரை வழிமறித்து, மது பரிசோதனை செய்யும் கருவியை வைத்து சோதனை செய்துள்ளனர்.மது போதையில் இருந்த பூஷன், திடீரென மது பரிசோதனை கருவியுடன் காரில் தப்பினான். அவனை விரட்டிச் சென்ற போலீசார், பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே மடக்கி பிடித்தனர். பின், அவனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மண்புழு - Faraway Land,அன்டார்டிகா
17-செப்-201808:00:48 IST Report Abuse
மண்புழு He would be a bad influence on other students, if he is continued to study. Should be kicked out of the college at once.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X