இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.41; டீசல் ரூ.78.10| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.41; டீசல் ரூ.78.10

Added : செப் 19, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Today Petrol Prices,Today Diesel Prices,  Today petrol price in Chennai, இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை,  இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை, சென்னை பெட்ரோல் விலை, சென்னை  டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை,  தமிழ்நாடு பெட்ரோல் விலை, தமிழ்நாடு டீசல் விலை, Chennai, பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,
Tamil Nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,பெட்ரோல், டீசல், பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.41 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,19) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையே தொடருகிறது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-செப்-201814:48:39 IST Report Abuse
Pugazh V கட்டுமரம் சிலரின் வாழ்வில் பின்னிப் பிணைந்துவிட்டது கண்டு பெரும் சந்தோஷமும் உவகையும் அடைகிறேன். அந்தக் குரல் மிகவும் உண்மை. அதே போல, எந்த மக்களின் பணத்தையும் கலைஞர் சூறையாடவில்லை. அதனால் அவரது குடும்ப சொத்துக்களுக்கு எப்போதும் எந்த பாதிப்பும் இருக்காது. ஜெயலலிதா என்ற ஒரு பெண்மணியின் சொத்துக்களை பார்த்தாலே அந்தக் குரல் எவ்வளவு நிஜம் என்பது புரியும். வந்து வந்து திருக்குறளையே திட்ட ஆரம்பிச்சுட்டாங்கப்பா. இதெல்லாம் ரொம்ப ஓவரா போயிட்டிருக்கு.
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
19-செப்-201813:34:59 IST Report Abuse
NERMAIYIN SIGARAM நண்பர்களே இந்தியாவில் கிடைக்கும் பெட்ரோல் ஒரு ஏழை தாயின் மகன் ஏழைகளுக்கு வழங்கும் உயர்தர பெட்ரோல் எந்த ஊரிலும் கிடைக்காது ஆகையால் விலை அதிகம்
Rate this:
Share this comment
Cancel
Saudi_Indian_tamil - Khobar,சவுதி அரேபியா
19-செப்-201812:50:00 IST Report Abuse
Saudi_Indian_tamil பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் பாவிகள் கொடியவர்கள் அரசாண்டால் ஏழைகள் நடுத்தரவர்கத்தினர் வாழ வழியில்லாமல் நாசமாய் போவது தான். எல்லா பொருளும் விலை ஏறும் மக்கள் நடுத்தெரு தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X