அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

Updated : செப் 20, 2018 | Added : செப் 20, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், சென்னை அப்பல்லோ மருத்துவமனை, அமைச்சர் சிவி சண்முகம்,அப்பல்லோ மருத்துவமனை, 
Tamil Nadu Law Minister CV sanmugam, Chennai Apollo Hospital, Minister CV sanmugam, Apollo Hospital,

சென்னை : தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-செப்-201813:08:54 IST Report Abuse
Nallavan Nallavan மறைந்த திருவாரூர் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தார் ? அதே போல இவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும் .....
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
20-செப்-201815:57:59 IST Report Abuse
kalyanasundaram IS THERE ANY ARREST PROBABILITY BY C B I
Rate this:
Share this comment
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
20-செப்-201815:38:37 IST Report Abuse
THANGARAJ அமைச்சர் அப்போல்லோ மருத்துவமனைக்கு வந்து இருப்பது, தன் உடம்பு நலத்திற்கு அல்ல......பின்பு சர்ச்சைக்குரிய சில விஷயங்களை ஆற அமர யோசனை செய்து சட்டத்தின் பிடியில் இருந்தும், தாங்கள் நிரபராதி என்பதற்கும், பிறரின் உடல் நலத்திற்கு கேடு வராமல் இருப்பதற்கு என எண்ண தோன்றுகிறது. தமிழக அமைச்சருக்கு உடல் நலமில்லை என்றால் அரசு மருத்துவ மனையில் தானே அனுமதிக்க வேண்டும்...... அப்படி என்றால் அரசு டாக்டர்களும், அரசு மருத்துவத்தையும் நம்பவில்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X