ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி
என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்

புதுடில்லி : 'ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது' என்ற அதிர்ச்சி தகவல், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ,வளர்ச்சி,  என்.ஐ.ஏ., விசாரணையில், தகவல்


மத்திய கிழக்கு நாடுகளான, ஈராக், சிரியாவில் செயல்பட்டு வந்த, 'இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்' எனப்படும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, நம் நாட்டில் பலர் செயல்பட்டு

வருவதாக, கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஐ.எஸ்.ஜே.கே., எனப்படும், 'ஜம்மு - காஷ்மீர் இஸ்லாமிக் ஸ்டேட்' என்ற பெயரில், தனி அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் தகவல்வெளியானது.

இந்நிலையில், ஐ.எஸ்., அமைப்பு வேகமாக வளர்ந்து வருவதாக, என்.ஐ.ஏ., கூறியுள்ளது. இது குறித்து, என்.ஐ.ஏ., உயரதிகாரிகள் கூறியதாவது: ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட தாக, பர்வீஸ், ஜம்ஷித் என்ற இளைஞர்கள், டில்லியில் கைது செய்யப்பட்டனர்.


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த, அத்னான் ஹாசன்என்பவன், இது போன்ற இளைஞர்களை, ஐ.எஸ்., அமைப்பில் சேர்த்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, அத்னான் ஹாசன் மற்றும் அவனது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப் பட்டனர். இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம்,

Advertisement

ஐதராபாதில், அப்துல்லா பஷீத் என்பவன் கைது செய்யப்பட்டான். அவனுக்கும், ஹாசனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அதனால், ஐ.எஸ்., அமைப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதரவாளர்களை உருவாக்கி வருகிறது என்பது, உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-செப்-201822:56:41 IST Report Abuse

Pugazh Vதீவிர வாதத்தை ஒடுக்கிவிட்டோம்/ பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திவிட்டோம் என்றெல்லாம் அள்ளி விட்டது பூராவும் பொய்யான தகவல்களா? ஆதாரபூர்வமான துறையின் இந்த அறிக்கை, இதுவரை அரசு மற்றும் ஆளும் கட்சி விட்ட பொய்யான அறிக்கை களைத் தோலுரித்து காட்டி விட்டதே. அடக்கடவுளே.

Rate this:
21-செப்-201819:08:30 IST Report Abuse

ஆப்புவறுமை, பற்றாக்குறை உள்ள இடங்களில் இதுபோன்ற இயக்கங்கள் உருவாகும். முஸ்லிம்களில் ஒரு 0.5% கூட பெரிய பணக்காரர்கள் இல்லை. ஆனால் ஒரு குடும்பத்துக்கு 10 பேர் இருப்பாங்க..அளவில்லாமகுழந்தைகள், படிப்பறிவின்மை , பொருளாதார வாய்ப்பின்மை இவையே தீவிர வாத இயக்கத்தில் சேரத் தூண்டுகிறது.

Rate this:
Kanthi - Dallas,யூ.எஸ்.ஏ
21-செப்-201821:27:37 IST Report Abuse

Kanthi மயிறு, மதத்துக்கு வாய் பேசற இதுக்கு மட்டும் அளவில்லாமகுழந்தைகள், படிப்பறிவின்மை , பொருளாதார வாய்ப்பின்மை என்ன கத வுடுறியா ? நீ யாரு எப்படி டிசைன் டிசைன face ய மாத்துவ எல்லாம் போலீஸ் வேண்ணா தெரியாம இர்ருக்கலாம். ஆனா மிலிட்டரி பாத்துக்கிட்டேதான் இருக்கு என்னகி வச்சு சவைக்க போறாங்கன்னு தெரியல waiting போர் தட் டே....

Rate this:
Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ
21-செப்-201817:59:59 IST Report Abuse

Prakash Elumalaiஇல்லவே இல்லை ஐ என் ஏ பொய் சொல்லுகிறது .... என்ன டுபாகூர் டுமீல் போராளீஸ் நான் சொல்லுவது சரிதானே ??

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X