காற்றாலை மின் உற்பத்தியில் ஊழல்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காற்றாலை மின் உற்பத்தியில் ஊழல்: ஸ்டாலின்

Updated : செப் 20, 2018 | Added : செப் 20, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 காற்றாலை ,மின் உற்பத்தி, ஊழல்,ஸ்டாலின்

சென்னை: காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: காற்றாலை மின்சாரத்தில் போலி ஒதுக்கீடு கணக்கு காட்டி ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் நடந்திருப்பது ஆதாரப் பூர்வமானது. ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எனஅறிக்கையில் கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
21-செப்-201809:46:54 IST Report Abuse
arudra1951 உத்தமர் புத்திரன் பேசுகிறார் அய்யா, கேளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
21-செப்-201806:31:06 IST Report Abuse
அம்பி ஐயர் ஆதாரம் இருந்தால் வழக்குப் போடலாமே.... அல்லது மக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தலாமே..... மீடியாக்களில்.....சொல்லலாம்..... அதை விடுத்து ஆதாரம் உள்ளது.... எனச் சொல்லிக்கொண்டே இருந்தால் ஏதோ பேரம் பேசுவது போல அல்லவா இருக்கிறது....??
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
21-செப்-201801:55:17 IST Report Abuse
Baskar எதற்கு எடுத்தாலும் ஊழல் ஊழல் என்று கதறும் பந்தா தலைவர் ஊழலே செய்தது இல்லையா. . இல்லை என்றால் அவர்கள் விடும் சவாலுக்கு உடனே நேரடியாக சவாலை ஏற்று கொள்ள வேண்டியது தானே. உனக்கும் உன் கூட்டாளி கட்சி காங்கிரசுக்கும் இருக்கிறது வேட்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X