அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Added : செப் 21, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அமெரிக்கா, தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வெளிநாட்டு மொழி, இந்தியர்கள் , குஜராத்தி, தெலுங்கு மொழி, தமிழ் மொழி, இந்தி மொழி , பெங்காலி, தமிழ் பேசுவோர் அதிகரிப்பு, அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் அதிகரிப்பு,  இந்திய மொழிகள், foreign language, Indians, Gujarati, Telugu Language, Tamil Language, Hindi, Bengali, Tamil Speaking Increase, Increasing Tamil Speaking in the USA, Indian Languages, United States,The increase in the number of Tamil speakers,

மும்பை : அமெரிக்காவில் அதிகமானவர்களால் பேசப்படும் இந்திய மொழிகளில் தொடர்ந்து இந்தி முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து குஜராத்தி, தெலுங்கு, தமிழ் மொழிகள் உள்ளன.

2010 ம் ஆண்டு புள்ளிவிபரத்துடன் ஒப்பிடுகையில் ,2017 ம் ஆண்டில் தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, 2017 ம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்பவர்களின் எண்ணிக்கை 21.8 சதவீதமாக உள்ளது. ஆங்கிலம் தவிர பிற மொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் 30.5 கோடி பேரில் 6.7 கோடி பேர் வெளிநாட்டு மொழிகள் பேசுபவர்களாக உள்ளனர். இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 8.63 லட்சமாகவும், குஜராத்தி பேசுவோரின் எண்ணிக்கை 4.34 லட்சமாகவும், தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 4.15 லட்சமாகவும் உள்ளது. தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 86 சதவீதமும், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 42 சதவீதமும், குஜராத்தி பேசுவோரின் எண்ணிக்கை 22 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பெங்காலி பேசுவோரின் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி வங்கதேசத்தினரும் பெங்காலி பேசுகிறார்கள். அதே சமயம் தமிழ் மொழி அதிக வெளிநாட்டினரால் பேசப்படும் மொழியாக உள்ளது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாட்டினரும் தமிழ் பேசுகிறார்கள்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-201817:34:48 IST Report Abuse
நக்கல் அமெரிக்காவில் தமிழ் ஹிந்தி வளர்ந்தத விடுங்க... இந்தியை எதிர்த்த இந்த 50 வருட திராவிட கட்சி ஆட்சியில் எவ்வளவு சதவீதம் தமிழ் வளர்ந்தது அல்லது ஹிந்தி வளர்ந்ததுன்னு பார்த்தா ஹிந்தி தெரிந்தவர்கள் அதிகரித்து இருப்பார்கள், ஒழுங்கா தமிழ் பேசுபவர்கள் குறைந்திருப்பார்கள்... இவர்கள் ஆட்சியில்தான் ஆங்கில வழி கல்வி அதிகரித்து தமிழ் பேசினால் கேவலம் என்று ஆகிவிட்டது... இவர்கள் ஊடகங்களில் தமிழ் படும் பாடு பெரும் பாடு.. தமிழையும் இந்தியையும் வைத்து அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.... ஞானசூன்யங்கள்.. இவங்க பின்னாடி இன்னும் போய் கொண்டிருக்கும் மூடர் கூட்டம் திருந்தாதவரை இவர்கள் காட்டில் பண மழைதான்..
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-செப்-201800:37:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அமெரிக்க வல்லரசின் சிகாகோ பெருநகரத்தில் முத்தமிழ் மாநாடு 2019 சூலை 3 முதல் - 6 வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. தமிழ் ஒரு உலக மொழி....
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
21-செப்-201817:08:23 IST Report Abuse
தங்கை ராஜா மகிழ்ச்சி. பரிவாரால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்களுக்கு தான் தமிழ் டுமிளாக தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-செப்-201816:40:17 IST Report Abuse
Pugazh V அய்யய்யோ.. பாவாடை நாட்டில் டுமிழன்கள் ஜாஸ்தியாமே. ஏதாச்சும் பண்ணணுமே - இப்படிக்கு பிஜேபி வாசகாஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X