ஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு

Updated : செப் 21, 2018 | Added : செப் 21, 2018 | கருத்துகள் (67)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஸ்டாலின், அமைச்சர் தங்கமணி,  குட்கா விவகாரம், ஸ்டாலின் வழக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், காற்றாலை மின்சார முறைகேடு, அமைச்சர் விஜயபாஸ்கர் , MK ஸ்டாலின், 
Stalin, minister Thondamani, DMK leader Stalin, windmill electrical abuse, Minister Vijayapaskar, Gudka affair, MK Stalin,Wind power abuse,

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தன் மீது ஒரு வாரத்திற்குள் வழக்கு தொடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணிக்கு கெடு விதித்துள்ளார்.
அவர் பேசுகையில், காற்றாலை மின்சாரத்தில் முறைகேடு நடந்ததாக நான் கூறிய குற்றச்சாட்டிற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. நான் ஆதாரம் இல்லாமல் பேசுவதாக கூறுகிறார். ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. ஆதாரத்துடன் தான் பேசுகிறேன்.
அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறாக பேசியதற்காக என் மீது வழக்கு தொடர போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். ஆனால் இதுவரை வழக்கு தொடரவில்லை.
நான் கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய் என்றால் அமைச்சர் தங்கமணி ஒரு வாரத்திற்குள் என் மீது வழக்கு தொடர வேண்டும். இல்லை என்றால் நான் அவர் மீது வழக்கு தொடர்வேன். குட்கா விவகாரத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்ததால் தற்போது சிபிஐ வரை சென்று, சோதனை நடத்தப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டிஜிபி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடந்த பிறகும் இன்னும் வெட்கமின்றி அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makesh - kumbakonam ,இந்தியா
22-செப்-201812:25:49 IST Report Abuse
makesh ஸ்டாலின் மீது தனிப்பட்ட விமரிசனம் தவிர்த்து அவர் சொல்லும் ஊழல் குற்றச்சாட்டுக்கு இங்க ஒரு பயலும் கருத்து சொல்வது இல்லை
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-செப்-201802:35:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்மோடி அண்ணன் இருக்கும் வரை ஏ1 அம்மாவின் பிள்ளைகளை ஒருத்தனாலும் அசைக்கமுடியாதுன்னு உங்க ஸ்டாலினிடம் சொல்லிவைங்க.....
Rate this:
Share this comment
Cancel
Nisha Rathi - madurai,இந்தியா
22-செப்-201812:04:01 IST Report Abuse
Nisha Rathi உன் முதுகில் உள்ள அழுக்கை பார் அறிவிலியே
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
22-செப்-201803:30:40 IST Report Abuse
Panneerselvam Chinnasamy முன்பு கிங்காங் தாராசிங் என்று இரண்டு மல்யுத்த பயில்வான்கள் இருந்தார்கள்... அவர்கள் போட்டி துவங்குமுன் ரோசமான சண்டை போட்டி ... அப்படி இப்படி என்று மைக் செட்டு வைத்து ஊர் தெருவெல்லாம் விளம்பரம் செய்வார்கள்... அதுபோல் இப்போது ஸ்டாலினும் தங்கமணியும் நீதிமன்றத்தில் சண்டையிடப் போகிறார்கள் என்று அனைத்து ஊடகங்களும் விளம்பரம் செய்கின்றன... உண்மையிலேயே ரோசமான சண்டை நடைபெறுமா... பொறுத்திருந்து பார்ப்போம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X