500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு

தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.

 500 ,பள்ளிகளை, இழுத்து, மூடுது ,அரசு


மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைப்படி, 31 ஆயிரத்து, 266 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.

இவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசிடமிருந்து, தமிழக அரசு, நிதியுதவி கேட்டுள்ளது.அப்போது, ஒரு ஆசிரியருக்குகுறைந்த பட்சம், 30 மாணவர்கள் என்ற விகிதத்தில், பள்ளிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.


இதன்படி கணக்கிட்டதில், 826 பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. மாணவர் எண்ணிக்கை, 1,053 பள்ளிகளில், மிக குறைவாக உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

மாணவர் குறைந்த, 1,053 பள்ளிகளையும், தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என,

Advertisement

மத்திய அரசுக்கு, தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது இயங்கும் பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, 500 பள்ளிகள் மூடப்படும் என, தெரிய வந்துள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
22-செப்-201821:06:46 IST Report Abuse

தமிழ் மைந்தன் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிபேர் காமகொடூரனாகவும், அரசு சொத்துக்களை திருடுபவனாகவும், வட்டிக்கு பணம் கொடுப்பவனாகவும், ஆசிரியைகளுடன் கள்ளத்தொடர்பு கொண்டவனாகவும் இருப்பதில் 60 சதவீதம் அரசு பள்ளி ஆசிரியர்களே

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
22-செப்-201820:38:57 IST Report Abuse

தமிழ் மைந்தன் என்னது மூடப்படும் பள்ளிகளை கருணாநிதி குடும்பத்திடம் ஒப்படைப்பதா அரசு பள்ளிகள் மூட காரணமே கருணாநிதி குடும்பம்தான். தகுதியற்ற திறமையற்ற ஆசிரியர்களை பணம் வாங்கிகொண்டு நியமணம் செய்தது, சம்பளத்தை தகுதிக்கு மீறி கொடுத்தது, ஆங்கில பத்திரிகை கூட படிக்க தெரியாதவர்கள் வாத்தியாராக நியமித்தது இவையே காரணம் ///// கல்வியை கற்றுக் கொள்ளவே பள்ளிகள். கருணாநிதி குடும்பத்திடம் ஒப்படைத்தால் ஊழல்,அபகரிப்பு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில மோசடி போன்றவைகளை இளம் வயதிலேயே கற்றுக் கொடுக்கவா?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-செப்-201814:51:18 IST Report Abuse

Pugazh V//தனது ஜாதி பிரிவினரின் ஊழியர் மீதே தங்களுக்கு நம்பிக்கை இல்லையா ?? // ஏன் சார் இப்படி ஜாதிவெறி பிடித்தே அலைகிறீர்கள் ரா.ராஜன்??? அரசு பள்ளிகளில் நீங்கள் நிறனைக்கிற ஜாதி ஆசிரியர்களே இல்லை என்றா நினைக்கிறீர்கள்? 27% ibc +18% sc போக மீதி 55% உங்கள் வர்க்கத்தினர் தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X