பெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி : தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி : தமிழிசை

Updated : செப் 22, 2018 | Added : செப் 22, 2018 | கருத்துகள் (58)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தமிழிசை, பாஜக, பெட்ரோல் விலை, டீசல் விலை, தமிழிசை சவுந்தரராஜன், பெட்ரோல் -டீசல் விலை, தமிழக பாஜக, 
Tamilisai, BJP, petrol prices, diesel prices, Tamilisai Soundararajan, petrol and diesel prices, Tamil Nadu BJP,

மதுரை : மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பெட்ரோல் -டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர பா.ஜ., அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் எதிர்மறையான அரசியலே நடக்கிறது. அதிமுக அரசை திமுக.,வால் அசைக்க முடியவில்லை. பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்பாட்டில் வைக்க பா.ஜ., அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நடக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இடைத்தேர்தல்களில் போட்டியிடவே பா.ஜ., விரும்புகிறது. இலங்கை இறுதிப்போரின்போது திமுக, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நாடகமாடி உள்ளது. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்றார்.



தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வேண்டும் என்று நினைக்கிறேன் .ஆனால் எதிர்மறையான அரசியலே நடக்கிறது என, தமிழிசை ஆதங்கத்தை தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Trichy,இந்தியா
28-செப்-201811:30:36 IST Report Abuse
Saravanan இப்போ என்ன அவசரம்? இன்னும் லோக் சபா தேர்தலுக்கு நாள் இருக்கு. அதற்குள் 100 ரூபாயை தாண்டி விடும், அப்போ ஒரு ரெண்டு ரூபாய் குறைத்தால் போச்சு.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
22-செப்-201822:22:36 IST Report Abuse
Viswanathan மக்களே அழாதீர்கள் வாழைப்பழம் தரப்படும் . இப்போது தான் வாழைக்கன்று நடப்பட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel
MIRROR - Kanchipuram,இந்தியா
22-செப்-201819:55:04 IST Report Abuse
MIRROR முட்டுக்கொடுத்து சப்போர்ட் செய்தால், அசைக்க வேண்டியதை எப்படி அசைக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X