பாகிஸ்தானுடன் ராகுல் கூட்டா ? அமித்ஷா கேள்வி| Dinamalar

பாகிஸ்தானுடன் ராகுல் கூட்டா ? அமித்ஷா கேள்வி

Added : செப் 23, 2018 | கருத்துகள் (67)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: ரபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் மோடியை குறை கூறும் ராகுலும், பாகிஸ்தானும் கூட்டு வைத்துள்ளனரோ என்ற சந்தேகம் வருவதாக பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். ரபேல் விமானம் வாங்குவது தொடர்பாக காங்., தலைவர் ராகுல் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆளும் அரசு தரப்பிலும் அதற்கான விளக்கமும், ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பா.ஜ., தலைவர் அமித்ஷா அவரது டுவிட்டரில்;
பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ராகுல் குரல் எழுப்புகிறார். பாகிஸ்தானும் இதனையே கூறி வருகிறது. மோடிக்கு எதிரான ராகுலின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. இதனால் மோடிக்கு எதிராக சர்வதேச அளவில் பாகிஸ்தானுடன் ராகுல் கூட்டணி அமைத்துள்ளரா ? இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Power Punch - nagarkoil,இந்தியா
24-செப்-201812:29:06 IST Report Abuse
Power Punch நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது பாகிஸ்தானுடன் கூட்டு வைக்க வில்லையா...காங்கிரெஸ்ஸை கவிழ்ப்பதற்கு....
Rate this:
Share this comment
Cancel
sams - Palakkad,இந்தியா
23-செப்-201821:57:42 IST Report Abuse
sams Ennada ivanungha pakisthanai patri pesalainu ninachen .ivanunghalukku pakisthan ramar kovil illaina aracial ceiyya mudiyathu
Rate this:
Share this comment
Cancel
புதுக்கோட்டை சரவணன் - திருமயம்,இந்தியா
23-செப்-201821:39:23 IST Report Abuse
புதுக்கோட்டை சரவணன் ரபேல் உளறல் நம்பர் 420
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X