வேட்பாளர் தகுதி நீக்கம் இன்று முக்கிய தீர்ப்பு| Dinamalar

வேட்பாளர் தகுதி நீக்கம் இன்று முக்கிய தீர்ப்பு

Added : செப் 25, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 வேட்பாளர் தகுதி நீக்கம்  இன்று முக்கிய தீர்ப்பு

புதுடில்லி: சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தால், அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்குகிறது. இந்த தகுதி நீக்கம் என்பது, சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்பா அல்லது தண்டனை வழங்கப்பட்ட பின்பா என, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இன்று தீர்ப்பளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
25-செப்-201810:25:51 IST Report Abuse
இந்தியன் kumar ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலே நிராகரிக்கலாம் அப்பத்தான் ஒரு பயம் வரும் , நேர்மை, உண்மை இல்லாத வேட்பாளர்களை மக்களே தேர்தலில் நிராகரிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25-செப்-201810:19:21 IST Report Abuse
Malimar Nagore குற்ற வழக்குகள் மட்டும் ஆல் அதோடு லஞ்ச ஊழல்களுக்கு சேர்த்து தீர்ப்பு அளிக்க வேண்டும். தீர்ப்பு நல்ல தீர்ப்பாக இருக்கும் என நம்புகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
25-செப்-201809:18:46 IST Report Abuse
Appan தீர்ப்பு என்னவாக இருக்கும்.?. ஜனநாயகத்தில் சபாநாயகர் ஒரு முக்கிய நபர்..சட்ட சபைக்கு அவருக்கு அளவில்லா அதிகம் உள்ளது..இப்படி இருந்தால் தான் ஜனநாயகத்தை நிலைக்க வைக்க முடியும்..அதனால் சபாநாயக செய்தத்தை கோர்ட் ஒன்னும் செய்ய முடியாது என்று தீர்ப்பு வரும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X