ஊழல்களை தடுக்க நடவடிக்கை : கவர்னருக்கு ஸ்டாலின் கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல்களை தடுக்க நடவடிக்கை : கவர்னருக்கு ஸ்டாலின் கோரிக்கை

Added : அக் 07, 2018 | கருத்துகள் (67)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
banwarilal Purohit, Stalin, Minister Anbazhagan, பன்வாரிலால் புரோஹித், ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், ஊழல், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்,  உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், Corruption, Chief Minister Palanisamy, DMK leader Stalin, Governor of Tamil Nadu banwarilal Purohit, Higher Education Minister Anbazhagan,

சென்னை: 'ஊழல்களை தடுக்க வேண்டும் என்பதில், கவர்னருக்கு உண்மையான அக்கறை இருக்குமென்றால், துணை வேந்தர்கள் நியமன ஊழலுக்கு காரணமான, உயர் கல்வித் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கவர்னர், ஊழல் குறித்து வெளிமேடைகளில் பேசுவது, தமிழக மக்களுக்கு, எவ்வித பலனையும் கொடுக்காது. அதற்கு பதிலாக, ஊழல் அ.தி.மு.க., அரசின் மீதும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல் மீதும், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழக கவர்னராக, ஓராண்டை பூர்த்தி செய்துள்ள கவர்னர், ஊழல் புகார்களின் மீது, நடவடிக்கை எடுக்க தவறி, அமைதியாக வேடிக்கை பார்ப்பது, ஆச்சரியமாக இருக்கிறது. அ.தி.மு.க., அரசின் ஊழல்களை தடுக்க வேண்டும் என்பதில், கவர்னருக்கு உண்மையான அக்கறை இருக்குமென்றால், துணை வேந்தர்கள் நியமன ஊழலுக்கு காரணமான, உயர் கல்வித்துறை அமைச்சர், முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-அக்-201806:33:29 IST Report Abuse
meenakshisundaram காலைலே எந்திரிச்சு பல்லு விளக்கறதுக்கு முன்னாடியே 'ஆளுநர் ஆட்சியை கலைக்கோணும் ,H ராஜாவை யம் சேகரையும் கைது செய்யணும் 'னு கத்துறியே வேறு மேட்டரே இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
11-அக்-201805:59:11 IST Report Abuse
meenakshisundaram உங்க அப்பாரு மேலே இருந்த வழக்குகள் கைவிடப்பட்டது சரியா?நீதிமன்றத்தீர்ப்புகள் உங்களுக்கு எதிராக வந்தால் மட்டும் அவை ' வாங்கப்பட்டவை' என்று வசனம் பேசுபவர்கள் அல்லவா திமுக காரர்கள்?
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
10-அக்-201817:45:15 IST Report Abuse
murali கருணாநிதி என்வேலை பார்த்தார், ஸ்டாலின் என்ன வெள்ளை பார்த்தார், உதயநிதி என்ன வேலை பார்த்தார், எப்படி சம்பாதித்தார் நாமெல்லாம் 50 வருஷம் வேலை பார்த்தும் 20 லட்சம் கூட சேர்க்கமுடியவில்லை. Pugazhuku தெரிந்தால் எல்லாருக்கும் சொன்னால் பயனடைவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X