'பள்ளிக்கட்டு போராட்டம் நடத்தணும்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பள்ளிக்கட்டு போராட்டம் நடத்தணும்'

Added : அக் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: ''தற்போது நடப்பது, ஜல்லிக்கட்டு போராட்டம் அல்ல; பள்ளிக்கட்டு போராட்டம். நல்ல தீர்ப்பு வரும் வரை, அய்யப்ப பக்தர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச். ராஜா கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது:உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு செய்ய கேரள, கம்யூ., அரசு மறுக்கிறது. இந்தியாவில் கேரளாவில் மட்டுமே, கம்யூ., ஆட்சி உள்ளது. அங்கும் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, அய்யப்பன் நடத்தும் திருவிளையாடல் இது.மற்ற அய்யப்பன் கோவில்களுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்கின்றனர். இதற்கு தடை இல்லை. சபரிமலை அய்யப்பனை வழிபட, வயது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; அதை மீறுவது தவறு. 50 வயது வரை காத்திருக்க, பெண் பக்தர்கள் தயாராக உள்ளனர்.கேரளாவின் பந்தளத்தில், அய்யப்பன் பிறந்தார். அங்கிருந்து போராட்டம் துவங்கி, நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது. தற்போது நடப்பது, ஜல்லிக்கட்டு போராட்டம் அல்ல; பள்ளிக்கட்டு போராட்டம். நல்ல தீர்ப்பு வரும் வரை, அய்யப்ப பக்தர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-அக்-201809:00:04 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்கள் உங்கள் பணியை பாருங்கள்... ஐயப்பன் தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ளுவான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X