Tanushree Dutta harassment: FIR filed against Nana Patekar in Mumbai | நானா படேகர் மீதான வழக்கில் எப்.ஐ.ஆர்.பதிவு| Dinamalar

நானா படேகர் மீதான வழக்கில் எப்.ஐ.ஆர்.பதிவு

Added : அக் 11, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நானா படேகர் மீதான வழக்கில் எப்.ஐ.ஆர்.பதிவு


மும்பை: பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் நானா படேகர், சமீபத்தில் வெளியான ரஜினி நடித்துள்ள காலா படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா டி.வி.ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நடிகர் நானா படகேர் கடந்த 2008- ம் ஆண்டு ஹிந்திபடப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்., என்னை போன்று பல நடிகைகளை அவரை வன்முறையுடனே கையாண்டுள்ளார். இப்படிபட்ட நடிகர்களுடன் நடிக்கும் பெரிய நடிகர்கள் நடிகைகள், முக்கியமாக கருத வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் நேற்று தனது வழக்கறிஞருடன் ஒஷிவாரா போலீஸ் ஸ்டேசன் சென்ற தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர், உள்ளிட்ட 5 பேர் மீது எழுத்துபூர்வ புகார் மனு கொடுத்தார். போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
11-அக்-201816:06:55 IST Report Abuse
Rpalnivelu தமிழ், தமிழர் நீதி, தமிழன் பேதி என்றாலாம் சொல்லுபவர்கள் சுத்த பிராடுகளாகத்தான் இருபார்களா? சைகோ, ஓசிச்சோறு வீரமணி, சுடலை, குருமா, மகிளா சங்கங்கள், மர வெட்டிக் கட்சி ராமையாதாஸ் போன்றவர்கள் ஏன் தகரத்துக்கு எதிராக பொங்கியெழவில்லை? நம்ம தகரதுக்கு எதிராக இளையராஜா அவர்கள் முன்னொருநாளில் சொன்னதை நினைத்துப் பாருங்கள். தகரமுதுவின் தரா தரம் புரிந்துவிடும். நம்ம கோவாலு தகரமுத்துவுக்கு ஆதரவாக பொங்கியெழுவான் பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
P.K. GANESAN - chennai ,இந்தியா
11-அக்-201812:57:51 IST Report Abuse
P.K. GANESAN சொறி முத்துவின் லீலைகளைத் தோண்டினால் நிறைய மர்மங்கள் வெளிவரும். சுடலையும், சைக்கோவும் அமுக்காமல் இருப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
Kamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-அக்-201812:10:53 IST Report Abuse
Kamal நீ பொம்புள நீ ஒழுங்கா நடந்து கொள். பொம்புள பார்த்த ஆசை படுவது ஆணுக்கு இலட்சியம். தப்பு நடந்த அப்போ சொல்லமேல் 10 வருஷம் 5 வருஷம் களைத்து பேசி புரோஜனம் இல்ல. ஆண்ட நிமிடம் பேசுங்கள். வேலை இல்ல வெட்டி வேலை பார்க்க நீதி மன்றம் இல்லை. பை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X