விபத்தில் சிக்கியவரின் ரூ.2.70 லட்சம் மகளிடம் ஒப்படைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கியவரின் ரூ.2.70 லட்சம் மகளிடம் ஒப்படைப்பு

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பரமக்குடி:பரமக்குடி அருகே குமாரக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி மேகவர்ணம், 65. ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளஇவர், நேற்று மதியம் குமாரக்குறிச்சியில் இருந்து பரமக்குடி நோக்கி வந்துள்ளார். அந்த வழியாக சென்ற டூவிலர் மோதியதில் பலத்த காயமடைந்தார். கிராம மக்களின் தகவலின் பேரில், 108 ஆம்புலன்ஸ் மூலம் மேகவர்ணம் மீட்கப்பட்டு, பரமக்குடி அரசு மருத்துமனை கொண்டு செல்லப்பட்டார். மேகவர்ணத்தின் பையில் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது.அந்த பணத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் திருமுருகன், அரசு டாக்டர் பால்பாண்டியிடம் ஒப்படைத்தார். மேகவர்ணம் மகள் கார்த்திகாதேவியிடம் டாக்டர் பணத்தை கொடுத்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் திருமுருகனை அனைவரும் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X