Rahul Gandhi raises questions on Nirmala Sitharaman's France visit | நிர்மலா சீதாராமன் திடீர் பிரான்ஸ் பயணம் ஏன்? - ராகுல் கேள்வி| Dinamalar

நிர்மலா சீதாராமன் திடீர் பிரான்ஸ் பயணம் ஏன்? - ராகுல் கேள்வி

Added : அக் 11, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரபேல், நிர்மலா சீதாராமன், நிர்மலா பிரான்ஸ் பயணம்,ராகுல் காந்தி, ராகுல், ரபேல் போர் விமானம், சுப்ரீம் கோர்ட், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விமானம், 
Rafael, Rafael fighter plane, Supreme Court, army minister Nirmala Sitharaman, Rafael flight, Nirmala Sitaraman,

புதுடில்லி: காங். தலைவர் ராகுல் டுவிட்டரில் பதிவேற்றியிருப்பதாவது:
'ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ராணுவ அமைச்சர் திடீர் பிரான்ஸ் பயணம் மேற்கொள்வதற்கான காரணம் எளிமையானது.
சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ள விளக்கங்களுக்கு காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே ராணுவ அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
11-அக்-201820:35:06 IST Report Abuse
rajan.  பப்பு எல்லாம் உன் தலைக்கேறிய ரபேல் பித்தத்தை தெளிய வைக்க அவுக மருந்து வாங்க போவுறாங்க. புரிஞ்சுதா உனக்கு. நல்ல பார்த்துக்கப்பா உன் மணிசங்கரன் மன்மோகன் எல்லோரும் பாகிஸ்தான் சைனா என தேர்தல் பேரத்திற்கு ஓடி போய்டா போறாங்கப்பா. உன்னை இத்தாலிய பிரதமராக்கி ஆட்டைய போட்டுற போவுறாங்க.
Rate this:
Share this comment
Cancel
kurinjikilan - Madurai,இந்தியா
11-அக்-201814:51:01 IST Report Abuse
kurinjikilan நீங்க மணிசங்கரை பாக் அனுப்பலாம். சீனா தூதரை ரகசியமாக சந்திக்கலாம்..மண்மோகனுடன் ரகசிய பேரத்திற்கு பிரான்ஸ் செல்லலாம்..பேரம் படியலைண்ணா மோடியை திருடன் என்று திட்டலாம்..ஆனால் ஒரு மத்திய மந்திரி ஒரு நாட்டுக்கு செல்ல உங்களிடம் அனுமதி வாங்கணுமா ?..
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
11-அக்-201812:10:45 IST Report Abuse
Ramalingam Shanmugam எமெர்கெனசி வந்தால் ஒழிய இந்தியா உருப்படாது ஒரு சர்வாதிகாரி வேண்டும் சும்மாவாச்சும் கேஸை போட்டுவிட்டு உட்கார்ந்து விடுகிறார்கள் ஊரில் மொட்டைக்கடுதாசி போடுவதற்கென்றே இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X