Rahul Gandhi raises questions on Nirmala Sitharaman's France visit | நிர்மலா சீதாராமன் திடீர் பிரான்ஸ் பயணம் ஏன்? - ராகுல் கேள்வி| Dinamalar

நிர்மலா சீதாராமன் திடீர் பிரான்ஸ் பயணம் ஏன்? - ராகுல் கேள்வி

Added : அக் 11, 2018 | கருத்துகள் (22)
ரபேல், நிர்மலா சீதாராமன், நிர்மலா பிரான்ஸ் பயணம்,ராகுல் காந்தி, ராகுல், ரபேல் போர் விமானம், சுப்ரீம் கோர்ட், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விமானம், 
Rafael, Rafael fighter plane, Supreme Court, army minister Nirmala Sitharaman, Rafael flight, Nirmala Sitaraman,

புதுடில்லி: காங். தலைவர் ராகுல் டுவிட்டரில் பதிவேற்றியிருப்பதாவது:
'ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ராணுவ அமைச்சர் திடீர் பிரான்ஸ் பயணம் மேற்கொள்வதற்கான காரணம் எளிமையானது.
சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ள விளக்கங்களுக்கு காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே ராணுவ அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளார் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X