ஜெயலலிதாவுக்கு பழனிசாமி, பன்னீர் புகழாரம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ.,வுக்கு பழனிசாமி, பன்னீர் புகழாரம்

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Jayalalithaa, Panneerselvam, CM Palanisamy,அதிமுக, ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பழனிசாமி, ஒபிஸ் , இபிஸ், 
Palanisamy, Edappadi Palanisamy, Chief Minister of Palanisamy, OPS, EPS,A.D.M.K, ADMK,

சென்னை: அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில்,
1.5 கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுக எக்கு கோட்டையை உருவாக்கியவர் ஜெயலலிதா. நடப்பாண்டில் 60 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர் என்றார்.


இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசுகையில், சதிகாரர் திட்டங்களை முறியடித்து ஜெ., வழியில் ஆட்சி நடக்கிறது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. அவர் அண்ணாதுரை, எம்ஜிஆர் லட்சியங்களை நிறைவேற்றினார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
paran - Mohanjodaro,இந்தியா
11-அக்-201815:06:05 IST Report Abuse
paran தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா குற்றமற்றவர். அவர் பெயரை வைத்து அவரை குற்றவாளியாக்கியவர் அவர் உடனிருந்தவர்.
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
11-அக்-201814:41:54 IST Report Abuse
N.Kaliraj ஒன்றரை கோடியோ ரெண்டு கோடியோ....தற்போது இருக்கிற நிலையில் அவ்வளவு ஓட்டும் உங்களுக்கு விழுமா...
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
11-அக்-201814:37:27 IST Report Abuse
rajan.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X