தாய்மொழி கண்போன்றது: துணை ஜனாதிபதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாய்மொழி கண்போன்றது: துணை ஜனாதிபதி

Added : அக் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தாய்மொழி,  வெங்கையா நாயுடு, தமிழ் கலாசாரம், தமிழ் மொழி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,
Mother Tongue, Vice President Venkaiah Naidu, Venkaiah Naidu, Tamil
 Culture, Tamil language,

சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:
தமிழகமும், தமிழும் என் மனதிற்கு நெருக்கமானவை. தாய்மொழி கண்போன்றது. வீட்டில் தாய்மொழியில் பேசுங்கள். பிற மொழியில் பேச வேண்டாம். டாடி, மம்மி என அழைக்கும் கலாசாரத்தை விட்டு, அம்மா, அப்பா என அழையுங்கள். மம்மி, என்ற வார்த்தை வாயில் இருந்து வருகிறது. அம்மா என்ற வார்த்தை உள்ளத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-201819:08:55 IST Report Abuse
ஆப்பு போகாத ஊருக்கு வழி... தாய் மொழி மட்டும் வேணும்னா இவுரு போற இடமெல்லாம் தெலுங்கில் பேசிப் பாக்கட்டுமே? பிழைக்கத் தெரிந்தவன் முடிந்த வரை எல்லா மொழிகளையும் கற்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X