மல்லையா சொத்தை முடக்க உத்தரவு| Dinamalar

மல்லையா சொத்தை முடக்க உத்தரவு

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Vijay Mallya,மல்லையா,விஜய் மல்லையா

புதுடில்லி: பெரா விதிகளை மீறியது தொடர்பான புகாரில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூரு சொத்துகளை முடக்க டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-201819:14:03 IST Report Abuse
ஆப்பு இது போல முடக்குன செய்தி நிறையவே வந்திருச்சே...முடக்கி, முடக்கி முடக்கு வாதம் வந்துரப் போகுது. தவிர, மல்லுவின் வீட்டை எந்த பேங்குல அடமானம் வெச்சு எத்தனை கோடி கடன் வாங்கியிருக்காரோ?
Rate this:
Share this comment
Cancel
Karthick Ajjan - Ooty,இந்தியா
11-அக்-201818:24:14 IST Report Abuse
Karthick Ajjan அவரு கிட்ட இருக்குற சொத்துக்கள் எல்லாத்தையும் எடுக்குறதுக்குள்ள அவரு வேற செட்டில் ஆயிருவாரு ..
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
11-அக்-201815:03:48 IST Report Abuse
N.Kaliraj வாய் கொழுப்பிற்கு தமிழ் நாட்டில் ரெண்டு பேர்...பணக்கொழுப்பிற்கு இவர்...இவர்களை எதுவும் செய்ய முடியாது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X