வெப்ப சலனத்தால் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெப்ப சலனத்தால் மழைக்கு வாய்ப்பு

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வெப்பசலனம், மழை,

சென்னை: வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
அக்.15க்கு பிறகு வட கிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் நாகர்கோவிலில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sadasivan Kulaikather - chennai,இந்தியா
11-அக்-201816:35:07 IST Report Abuse
Sadasivan Kulaikather ஓடிரு தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X