சிலை கடத்தல் வழக்கு: ஐகோர்ட் அதிருப்தி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு: ஐகோர்ட் அதிருப்தி

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சிலை கடத்தல், வழக்கு, ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல், வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்கில் கைதான கூடுதல் ஆணையரை 3 மாதத்திற்கு பின் சஸ்பெண்ட் செய்த அரசு, 24 மணி நேரத்தில் சிலை கடத்தல் வழக்குளை சிபிஐக்கு மாற்றியதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

முன்னதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற முடிவு எடுக்கவில்லை எனவும், தமிழக அரசு அனுப்பிய ஆவணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-201819:11:03 IST Report Abuse
ஆப்பு நல்லா வேலை செய்யுற நேர்மையான ஆளுங்களை மாத்த முயற்சி செய்த தமிழக அரசுக்கு ஒரு கண்டனமும் தெரிவிக்காம இருந்ததில் நாங்கள் நீதிமன்றம் மீது அதிருப்தில இருக்கோம்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201817:11:02 IST Report Abuse
Endrum Indian ஆணுக்கு பெண் சரி சமம் என்று சந்தேகமில்லாமல் நிரூபணம் ஆகியிருக்கிறது, இதில் ஊழலில் கூட . எப்படி??கூடுதல் ஆணையர் ஒரு பெண்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201817:08:43 IST Report Abuse
Endrum Indian ஏதாவது ஒண்ணு நான் கேக்கலைன்னா என்ன பற்றி என்ன நினைக்கும் இந்த சாதாரண மக்கள் என்று நினைத்து கேட்பது போல இருக்கின்றது இந்த கேள்வி. எப்படியும் கோர்ட்டுக்கு தான் வரும் இந்த முடிவு, எப்போ ஒரு 10 வருடம் கழித்து. இதுவே கோர்ட்டில் வழக்காக வந்தால் ஒரு 25 வருடம் கழித்து இதற்கு போதிய சாட்சிகள் இல்லை, இல்லை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் ஆகவே இந்த வழக்கு மூடப்பட்டது என்று சொல்வார்கள் இந்த கோர்ட் அநீதிபபதிகள் அவ்வளவு தானே???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X