சிலை கடத்தல் வழக்கு: ஐகோர்ட் அதிருப்தி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு: ஐகோர்ட் அதிருப்தி

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
சிலை கடத்தல், வழக்கு, ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல், வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்கில் கைதான கூடுதல் ஆணையரை 3 மாதத்திற்கு பின் சஸ்பெண்ட் செய்த அரசு, 24 மணி நேரத்தில் சிலை கடத்தல் வழக்குளை சிபிஐக்கு மாற்றியதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

முன்னதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற முடிவு எடுக்கவில்லை எனவும், தமிழக அரசு அனுப்பிய ஆவணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X