டிஜிட்டலில் 120 கோடி பேர்: பிரதமர் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டிஜிட்டலில் 120 கோடி பேர்: பிரதமர் பெருமிதம்

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரதமர்,டிஜிட்டல், மோடி, தொழில்புரட்சி

புதுடில்லி: நாட்டில் 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டில்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை திறந்து வைத்து பேசியதாவது: பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொழில்புரட்சியை நோக்கி முன்னெடுத்து செல்லும். இந்த சூழ்நிலையில், சான்பிரான்சிஸ்கோ, டோக்கியோ, பெய்ஜிங்கிற்கு பிறகு, டில்லியில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.
புது இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகிறோம். டிஜிட்டல் இந்தியா திட்டம், பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், வாழ்க்கை தரத்தை மாற்றியது. இந்தியாவின் வெற்றிபாதை,உலகில் தனித்துவமிக்கதாக உள்ளது. 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. மொபைல் இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - Chennai,இந்தியா
12-அக்-201818:52:50 IST Report Abuse
hasan இந்தியாவின் பணமதிப்பு எப்பவுமே இல்லாத அளவுக்கு போய் விட்டது, இதில் இந்தியாவைப்பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-அக்-201801:44:27 IST Report Abuse
Mani . V குட் ஜோக். "எல்லோரும் ஒரு தரம் ஜோரா கை தட்டுங்க. நான் தேர்தலை முன்னிட்டு இன்றும், இனி வரும் காலங்களும் நிறைய ஜோக் சொல்வேன்".
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
12-அக்-201800:08:31 IST Report Abuse
sahayadhas சைனா Phone கள் விற்பனையாகும் வியாபார கூடம் (digital) .எங்க பழனிச்சாமி, பசங்களுக்கு laptop யே free ஆ கொடுத்துட்டு Communu இருக்காரு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X