சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு

Added : அக் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனர். கோவிலிலுள்ள மயில் சிலை மாயமானது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - புதுக்கோட்டை,இந்தியா
12-அக்-201807:41:35 IST Report Abuse
அம்பி ஐயர் மயில் சிலை என்ன.... கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளுமே மாயமானால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X