Former Jharkhand Chief Minister Madhu Koda's Wife Joins Congress | மாஜி முதல்வர் மது கோடா மனைவி காங்.கில் ஐக்கியம்| Dinamalar

மாஜி முதல்வர் மது கோடா மனைவி காங்.கில் ஐக்கியம்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மாஜி முதல்வர் மது கோடா  மனைவி காங்.கில் ஐக்கியம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மனைவி கீதா கோடா காங். கட்சியில் இணைந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2006-ம் ஆண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்த மதுகோடா, காங், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட், முக்தி மோர்சா ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.இந்நிலையில் இவரது மதுகோடாவின் மனைவி கீதா கோடா, இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ஜெகந்நாத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். நேற்று டில்லி சென்று காங். தலைவர் ராகுலை சந்தித்து அவரது முன்னிலையில் காங். கட்சியில் இணைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
16-அக்-201809:43:07 IST Report Abuse
samkey பேஷ் பேஷ்.... இதுதான் கழக பாணி அரசியலின் அரிச்சுவடி
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201821:45:51 IST Report Abuse
ரபேல் ஊழல் நாயகன் மோடி: எங்கள் கட்சியில் இல்லாத ஊழல் வாதிகளா? ஊழல் மன்னன் எடியூரப்பா இருக்கார், சுரங்க ஊழல் ரெட்டி சகோதரர்கள் இருக்கார், வியாபம் ஊழல் சிவராஜ் சிங்க் சவுகான் இருக்கார், அரசு நிலத்தை ஆட்டைய போட்ட அனாதி இருக்கார், அரசு பங்களாவை தந்தைக்கிக்கொண்ட வசுந்தரா இருக்கார்,கிரிக்கெட் ஊழல் பெருந்தகை அருண் ஜெட்லி இருக்கார், லலித்மோடியின் தொழில் பங்காளி சுஷ்மா இருக்கார் , ஏன் 30 % கமிஷனில் கருப்பு பணத்தை அனைவருக்கு வெள்ளையாக்கி கொடுத்த அமித்ஷா இருக்கார். எங்கள் கட்சியில் ஒவ்வுருவர் மேலும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் , கொலை கொள்ளை கற்பழிப்பு எல்லா புகார் களும் இருக்கு. அனால் எவனாவது பேசியல் தேசத்துரோகி, இந்து துரோகி என எப்படி பேசி சமாளிக்கிறோம். இந்த துணிச்சல் யாருக்கு வரும்
Rate this:
Share this comment
Sudarsanr - Muscat,ஓமன்
14-அக்-201814:27:22 IST Report Abuse
Sudarsanrஉங்கள் கருத்துக்கள் அனைத்தும் குப்பை ரகம். வெறுப்பின்றி வேறொன்றும் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
12-அக்-201813:53:07 IST Report Abuse
rajan.  காங்கிரஸ் அன்று ஊழல்வாதிகள் கூடாரமாய் இருந்தது. இன்று ஊழல் அகதிகள் கூடாரமாய் மாறி விட்டது. இன்னும் இதே மாதிரி எத்தினி தலை உருளப்போவுதோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X