Karnataka: Lone BSP minister, N Mahesh, in Congress-JD(S) alliance quits | கர்நாடக கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா: குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்: | Dinamalar

கர்நாடக கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா: குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்:

Added : அக் 12, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கர்நாடக கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா:  குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்:

பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசின் கூட்டணி கட்சியில் பகுஜன் சமாஜ் கட்சி யைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மகேஷ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங். கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக குமாரசாமி உள்ளார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த .மகேஷ் என்பவருக்கு கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மகஷ் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களால் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 மாதங்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக குமாரசாமிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த திடீர் ராஜினாமா குறித்து முதல்வர் குமாரசாமி கூறியது, ராஜினாமா முடிவுக்கு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-201813:08:53 IST Report Abuse
ஸாயிப்ரியா சுழற்சி முறையில் அடுத்த அமைச்சர் யாரோ? ராஜினாமா அமைச்சருக்கு எது பற்றாக்குறையோ.
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
12-அக்-201811:34:48 IST Report Abuse
Rahim Gani அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் கூறி இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-அக்-201810:41:43 IST Report Abuse
A.George Alphonse Mr.H.D.Kumaraswamy government's days are numbered from today onwards.Very soon it will fall in coming days.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X