'பா.ஜ.,வுடன், தி.மு.க., மறைமுக தொடர்பு'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பா.ஜ.,வுடன், தி.மு.க., மறைமுக தொடர்பு'

Added : அக் 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரவக்குறிச்சி, அக். 12-''தி.மு.க.,வினர் மறைமுகமாக, பா.ஜ.,வுடன் தொடர்பு கொண்டுள்ளனர்,'' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டினார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் சீரங்ககவுண்டனுாரில் நிருபர்களிடம் பேசிய தம்பி துரை கூறியதாவது:'ராகுல் தான் எங்கள் பிரதமர் வேட்பாளர்; அவரைத்தான், பிரதமராக ஆக்குவோம்' என, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருக்கிற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொல்லட்டும். அதை சொல்லாமல், பின், முடிவு எடுப்போம் என்பது என்ன அர்த்தம்? அதன் பிறகு, பா.ஜ.,வுடன் கூட்டு சேரப்போகிறோம் என அர்த்தம்.
இதுதான், தி.மு.க.,வின் செயல்பாடும், நிலைப்பாடும். தி.மு.க.,வை பொறுத்தவரை, அவர்கள் மறைமுகமாக, பா.ஜ.,விடம் தொடர்பு கொண்டுஉள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-அக்-201800:04:35 IST Report Abuse
Mani . V அட போங்கப்பா, அதுதான் "கள்ளக் காதல் (தொடர்பு) தவறில்லை" என்று சொல்லி விட்டார்களே இதில் மறைமுக தொடர்பாக இருந்தால் என்ன? நேரடி தொடர்பாக இருந்தால் என்ன?
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
12-அக்-201822:50:04 IST Report Abuse
தமிழ் மைந்தன் ethai therunsukka
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X