தினகரன் கண்டனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் கண்டனம்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:தமிழக அரசுக்கு, அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலர், தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:'மக்களின் கருத்தை கேட்காமலேயே, எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டம் உள்ளிட்ட, முக்கிய திட்டங்களுக்கு, அனுமதி வழங்க வேண்டும்' என, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர், கருப்பணன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம், கோரிக்கை மனு அளித்துள்ளார்.ஜனநாயகம், அனைத்து நிலைகளிலும் காக்கப்பட, மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மத்திய அரசிடம் முன்வைத்த, மக்கள் விரோத கோரிக்கையை, பழனிசாமி அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, தினகரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X