சோத்துப்பாறை அணை திறக்க உத்தரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சோத்துப்பாறை அணை திறக்க உத்தரவு

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, சோத்துப்பாறை நீர் தேக்கத்தில் இருந்து, முதல் போக சாகுபடிக்கு, வரும், 15ம் தேதி முதல், மார்ச், 15 வரை, தண்ணீர் திறந்து விட, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, முதல், 62 நாட்களுக்கு, வினாடிக்கு, 30 கன அடி; அடுத்த, 31 நாட்களுக்கு, 27 கன அடி; கடைசி, 59 நாட்களுக்கு, வினாடிக்கு, 25 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால், 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X