J&K: Two terrorists killed in an encounter in Kupwara district | காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : அக் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காஷ்மீர் பாதுகாப்புபடை, பயங்கரவாதிகள் , குப்வாரா , ஹணே்ட்வாரா பயங்கரவாதிகள், காஷ்மீர் பயங்கரவாதிகள், காஷ்மீர் ஜம்மு, 
Kashmir Security Force, Terrorists, Kubwara, Hendewara Terrorists, Kashmir Terrorists, Kashmir Jammu,

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஹணே்ட்வாராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடை தகவலையடுத்த அப்பகுதியை பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்தனர்.இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது.இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:25:41 IST Report Abuse
Srinivasan Kannaiya இது தினம் பல் துலக்குவது போல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X