இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.73; டீசல் ரூ.79.20| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.73; டீசல் ரூ.79.20

Added : அக் 12, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Today Petrol Price,Today Diesel Price,  Today petrol price in Chennai, Today Diesel price in Chennai, இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை, சென்னை பெட்ரோல் விலை, சென்னை டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை,  தமிழ்நாடு பெட்ரோல் விலை, தமிழ்நாடு டீசல் விலை, Chennai, பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை,  
Tamil Nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,பெட்ரோல், டீசல், பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.73 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.20 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 12) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.73 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.79.20 காசுகளாகவும், உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
12-அக்-201814:02:44 IST Report Abuse
ஜெயந்தன் முதலில் மூன்று மாநில தேர்தல்களில் பிஜேபி க்கு அழுத்தமா ஆப்பு வைக்க வேண்டும்..அதுதான் 2019 இல் மொத்தமா பெரிய ஆப்பு வைக்க அச்சாரமாக இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
12-அக்-201810:36:05 IST Report Abuse
சுந்தரம் பிச்சை போடுவது போல் இரண்டரை ரூபாய் குறைத்ததாக அறிவித்து அதனை ஒரே வாரத்தில் பிடுங்கிவிட்டார்கள் இந்த சாதனையாளர்கள் வாழ்க மோடியிஸம்.
Rate this:
Share this comment
Cancel
Rajasekar - Trivandrum,இந்தியா
12-அக்-201809:20:07 IST Report Abuse
Rajasekar எப்படியோ பெட்ரோல் டீசல் வித்தியாசத்தை 5 ரூபாய்க்கு நெருக்கி கொண்டுவந்துடீங்க அதோட 100 ரூபாய் வரும்போது பெட்ரோல் டீசல் ஒரே விளையாயிடும். பெட்ரோல், டீசல் என்ற ஏற்ற தாழ்வை நீக்கி சமூக நீதிகாக்க போராடும் மத்திய மாநில அரசுகை போற்றி பாராட்டுவிழா கூடியவிரைவில் தேர்தல் கமிசன் நடத்தும். அதில் அனைத்து பொதுமக்களும் தவறாது கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X