Rahul Gandhi lying on Rafale, comes from family of "middlemen": BJP | ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம்: பா.ஜ. பாய்ச்சல்| Dinamalar

ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம்: பா.ஜ. பாய்ச்சல்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ராகுல் குடும்பம், ரபேல் விவகாரம், ரபேல் போர் விமானம் , பா.ஜ.,  சமித்பத்ரா, ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்தம், காங்கிரஸ், ரபேல், 
Rahul family, Rafael case, Rafael fighter plane, BJP, Samit Pathra, Rahul Gandhi, Rafael Agreement, Congress,Rafael,

புதுடில்லி: அரசியல் ஆதாயத்திற்காக ரபேல் விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பும் காங். தலைவர் ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம் என பா,ஜ. குற்றம்சாட்டியுள்ளது
ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ., மற்றும் காங். கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டினை சுமத்தி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித்பத்ரா கூறியது, ராணுவ ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் அரசியல் ஆதாயத்திற்காகவும், அரசியலில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவலை பரப்புகிறார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த போது ராணுவ ஒப்பந்த விவகாரத்தில் இடைத்தரகராக காங். இருந்தது. இதன் மூலம் ராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவர் தான் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரபேல் ரிலைய ஹெரால்ட் ராகுல் - சோனியாகாந்தி நகர்,குசராத் குறுக்கு தெரு,சர்வாதிகாரி நகர்,இந்தியா
13-அக்-201808:21:55 IST Report Abuse
ரபேல் ரிலைய ஹெரால்ட் ராகுல் ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம். ஒட்டு மொத்த பாஜகவும் இடைத்தரகர்களாக செயல்படும்போது ஒரு குடும்பம் இடைத்தரகராக இருப்பதில் தவறேதும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-அக்-201823:58:55 IST Report Abuse
Mani . V சரி, ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம் என்றே வைத்துக் கொள்வோம். கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களின் வரிப்பணத்தில் உலகச் சாதனையாக உலகம் முழுவதும் பிரேக் பிடிக்காத லாரி கணக்காக பல முறை சுற்றி வந்து சில பணக்காரர்கள் மட்டும் ஆதாயம் பெரும் வகையில் ஒரு சில ஒப்பந்தங்களில் (மொத்தமே இரண்டு கைகளை விட்டு எண்ணும் அளவுக்குள்தான்) கையெழுத்து போட்டவரை என்னவென்று சொல்லி பரிகாசம் செய்யப்போகிறீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
12-அக்-201817:35:00 IST Report Abuse
J.Isaac பிஜேபியில் பிரதமர் மோடியிலிருந்து அனைத்து பேசுச்சாளர்களும் மிகவும் சத்தமாக பொய்யை உண்மையாக பேசும் திறமை உடையவர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X