Goa Chief Minister Manohar Parrikar calls alliance partners to AIIMS, likely to discuss reshuffle | இன்று எய்ம்சில் கோவா அமைச்சரவை கூட்டம்| Dinamalar

இன்று எய்ம்சில் கோவா அமைச்சரவை கூட்டம்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Delhi AIIMS Hospital, Manohar parrikar,Goa CM parrikar, டில்லி எய்ம்ஸ், கோவா முதல்வர் மனோகர் பாரீகர், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, மனோகர் பாரீகர்,பாரீகர், கோவா முதல்வர் , கோவா,  முதல்வர் , 
Delhi AIIMS, Goa Chief Minister Manohar parrikar,  parrikar, Goa Chief Minister, Goa, Chief Minister,

புதுடில்லி: உடல் நலக்குறைவால் டில்லி எய்ம்சில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரீகர் இன்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக, மேல் சிகிச்சை பெற, மனோகர் பரீக்கர், 62, கடந்த மார்ச்சில், அமெரிக்கா சென்றார். மீண்டும் அமெரிக்க சென்று கிசி்சை பெற்ற பின்னர். உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் இன்று தனது அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். இதில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தையொட்டி பல்வேறு துறை அமைச்சர்கள், கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் எய்ம்ஸ் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-அக்-201818:43:34 IST Report Abuse
Bhaskaran உங்களுக்கு நம்பிக்கையான யோக்கியரான ஒருத்தரை முதல்வராக நியமியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:24:57 IST Report Abuse
Srinivasan Kannaiya ஹய்யா ஜாலி ஜாலி டில்லியை சுற்றிபார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X