வார நாட்களில் விடுமுறை கூடாது : நீதிபதிகளுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வார நாட்களில் விடுமுறை கூடாது : நீதிபதிகளுக்கு உத்தரவு

Added : அக் 12, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Ranjan Gokai, Judges leave, Supreme Court, நீதிபதிகள் விடுமுறை, சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ரஞ்சன் கோகாய், நீதிமன்றங்கள், 
Chief Justice Ranjan Kokai, Supreme Court Judges,  Courts,Judges holiday,

புதுடில்லி : வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என நீதிபதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருப்பதால் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல 24 மாநிலங்களின் ஐகோர்ட்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களிலும் இரண்டரை கோடிக்கு மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய பணிச்சுமையில் நீதித்துறை இருப்பதால் வார நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார். விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்துவிடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
19-அக்-201806:56:19 IST Report Abuse
Chanemougam Ramachandirane நீதி மன்றம் முதலில் ஒரு மாற்றும் செய்யணும் நீங்களும் மனிதர்கள் தானே விடுமுறை நாட்களில் நடத்தாமல் எப்போஸ்த்தும் போல் நடத்த முன் வாருங்கள் உங்கள் ஒருவரால் அங்கு உங்கள் கீழ் பணி செய்யும் நபர்கள் மண உளைச்சல் ஆவார்கள் அதற்கு இடம் கொடுக்காதீர்கள் மேலும் முதலில் எவ்வாறான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று வரையருங்கள் லேண்ட் ரிலேட் வழக்கில் எது குற்றவியல் அது சிவில் என்று ஆய்வு செயுங்கள் பட்டியலிடுங்கள் வரையருங்கள் தீர்ப்பு வழங்கி லேண்ட் க்ராப்பிங், எனகிராஞ்ச்மெண்ட், ட்ரேஸ்ஸ்பெஸ், போர்ஜ்ரி டாக்குமெண்ட் , resale , அட்வெர்ஸ் போஸ்ஸஸ்ஸின் சிலைமிங், வாடகை கொடுக்காமல் அரசுக்கும் /தனியாருக்கும் ஆக்கிரமிப்பு செய்து உரிமை கொண்டாடுபவர்களை ஆகிய வழக்குகளை காமன் ஜுட்ஜ்மெண்ட் வழங்கி எல்லாம் குற்றவியல் வழக்காக விசராணை செய்யணும் என்று வரையறுத்து வழக்கை எவ்வாறு நீதிபதிகள் விசாரிக்கணும் தண்டனை பெற்று தரணும் என்று அறிவுறுத்துங்கள் அவ்வாறு ஒரு பொதுவான தீர்ப்பு வந்தால் அதன் அடிப்படையில் கீசமை முதல் அனைத்து நீதிமன்றமும் common ஜுட்ஜ்மெண்ட் படி நடந்து கொள்ளவேண்டும் என்று வரையறுத்தால் வழக்குகள் குறைவதுடன் நீதி உடனடியாக கிடைக்கும் மேலும் இவ்வாறான வழக்குகளை வக்கீல்கள் சிவில் வழக்காக கையாண்டால் அவர்களுக்கு என்ன தண்டனை என்று வரையருங்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதற்காக்க மேலும் நீதிபதிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை( up date )அவர்கள் அறிந்து கொள்ளவும் நடைமுறை படுத்தவும் அந்த விடுமுறைநாளில் மாதத்தில் ஒரு நாளை அவர்களுக்கு ஒதுக்கி வகுப்பு நடத்தலாம் இதனால் தீர்ப்புகள் மாறுவது குறையும் மேலும் உயர் நீதிமன்றத்தில் நடக்கும் தவறுகளை நீக்கணும் நீதிபதிகள் மாற்றத்தை 6 மாதத்திற்கு ஒரு முறை என்று அறிவுறுத்தணும் ஒரு வழக்கை விசாரணை செய்தால் அந்த நீதிபதி அதை பதிவு செய்யணும் வக்கீல்கள் வழக்காடுவதை, வேறு நீதிபதி அமறுகையில் அதை தொடரனும் அவ்வாறு நடந்தால் வழக்குகள் முடியும் உண்மை நடந்த தகவலை தருகிறேன் இரண்டு தடவை எனது வக்கீல் எதிர் வக்கீல் தனது வாதுரையை முடிந்தும் நீதிபதி மாறி விட்டதினால் மூன்றாம் தடவை வேறு நீதிபதி வசம் வாதுரை முடிந்து வழக்கு முடிந்தது இவ்வாறு செயல் பட்டால் வழக்குகள் தேங்க தான் செய்யும் என்பதினை நீதிமன்றம் முதலில் உணரனும் மேலும் உயர் நீதிமன்றத்தில் முறையாக தேதி தள்ளி கொடுக்கப்பட்டால் அந்த தேதியில் வழக்கு வராது அதை முதலில் நீதிமன்றம் சீர் செய்யணும் ஊடகங்கள் தலைமை நீதிபதிகளுக்கு கொண்டு சொல்லணும் வழக்காளிகள் இவ்வாறு பாதிக்க படுகிறார்கள் என்று அறிவுறுத்தணும் முறைப்படுத்தனும் அப்போது தான் விரைவில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை பெரும் அதுவும் வேண்டிய நபர்களின் வழக்கை மட்டும் நடத்துவது மற்றவைகளை நிலுவையில் வைப்பதை ரெஜிஸ்ட்ரார் ஆய்வு செய்ய வேண்டும் லேண்ட் ரிலேட் வழக்கில் சொத்தின் ஆவணங்கள் அதன் தொடர்ச்சி வில்லங்க சான்றிதழுடன் தான் வழக்கு தொடுக்க முடியும் இல்லையென்றால் தொடுக்க முடியாது என்று வரையறுத்தாலே தவறான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வராது என்று ரெஜிஸ்ட்ரார் ஆய்வு செய்யணும் வழக்கு தொடுக்கும் போது என்று அறிவுறுத்துங்கள் தங்கள் பளுவை குறையுங்கள் மேலும் மாதம் ஒரு முறை மக்களிடம் வழக்காடும் நபர்களை அழைத்து குறைகளை கேளுங்கள் தவறுகளை திருத்தலாம் இதை ஊடகங்கள் வெளி படுத்தவேண்டும் நீதிபதிகளிடம் எடுத்துரைக்கவும் இவ்வாறு நடந்தால் வழக்குகள் குறையும் வக்கீல்கள் சட்டத்தின் படி தான் நடந்து கொள்ளவேண்டும் தவறான வழக்குகளுக்கு துணை போக கூடாது என்று முதலில் வரையருங்கள் இவர்கள் தான் தங்களுக்கு எதிராக விடுமுறை நாட்களில் நீதிமன்றம் இயங்க தடையாய் இருப்பார்கள் . மக்கள்சேவையே மகேசன் சேவை என்று நீதிமன்றம் செயல் பட்டால் சரி
Rate this:
Share this comment
Cancel
13-அக்-201803:37:13 IST Report Abuse
ஆப்பு தூங்காம கேசுகளுக்கு தீர்ப்பளித்தா போறும். ரிடையர் ஆறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி நாலு, அஞ்சு தீர்ப்பு அளித்து புரட்சி பண்ண வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Kamalakannan Paramasivam - Chennai,இந்தியா
12-அக்-201820:53:37 IST Report Abuse
Kamalakannan Paramasivam கோடை விடுமுறை தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X